உக்கிரம் தணியும் கொரோனா சிகிச்சை முடிந்து 45 ஆயிரம் பேர் டிஸ்சார்ஜ் May 21, 2020 5379 நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர். உச்சம் எட்டிய கொரோனாவின் உக்கிரம், கொஞ்சம் தணிந்து வருகிறது. கொரோனாவால் பா...